ஆவடி, VOC தெரு, நந்தவன மேட்டூர்,
பஜனை கோயிலுக்குப் பின்னால்) உள்ள
5 1/2 கிரவுண்ட் மனை விற்பனைக்கு உள்ளது.
பட்டா நிலம் (பூர்வீக சொத்து)
முழுமையாக காம்பவுண்ட் உள்ளது.
ஜேவி இல்லை.
விலை சதுர அடி ரூ. 3600/= (பேசித் தீர்மானிக்கலாம்)
செக்போஸ்ட்/ரயில் நிலையம்/பஸ் ஸ்டாண்ட்/மார்க்கெட் மற்றும் கார்ப்பரேஷன் அலுவலகம் மற்றும் முக்கிய வணிக மையங்களில் இருந்து நடந்து செல்லக்கூடிய தூரம்.
(ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மேம்பாலத்தை நோக்கி செல்லும் போது, மேம்பாலத்தின் தொடக்கத்தில் இடது பக்கமாக உள்ள சாலையில் செல்லவும்.
சாலையின் மையத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்கு வலதுபுறம் செல்லும் சாலையில் செல்லவும்.
சில மீட்டர்கள் நடந்தால் எதிரே சாலையின் நடுவில் ஒரு சிறிய கோவில் தெரியும்.
மனை அதன் பின் புறம் உள்ளது.)
இருப்பிட வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது