House for sale in Saravanampati

*சரவணம்பட்டி லட்சுமி கார்டன் அருகில் புதிய 2 BHK வீடு விற்பனைக்கு*

குமரன் ஆஸ்பிடல், சரவணம்பட்டி, பள்ளிகள் மற்றும் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது.

✅ இடம் 1.76 சென்ட்
✅ கிழக்கு வாசல் வீடு
✅ ஹால் 11*16
✅பெட் ரூம் 10*10 அட்டாச்டு பாத் ரூம்
✅ இரண்டாவது பெட்ரூம் 10*10′ + அட்டாச்டு பாத் ரூம்
✅ கிச்சன் 8*6
✅ போர்ட்டிகோ 11’×15
✅ அவுட்டர் பாத்ரூம்
✅ போர் வெல்

💠டைல்ஸ் மற்றும் பெயிண்டிங் வாங்குபவர் ரசனைக்கு செய்து கொடுக்கப்படும்.

*பார்ட்டி சொல்லும் விலை ₹37 லட்சம் (பேசி குறைக்கலாம்)*

வீடு பார்க்க அழைக்கவும் : Rajkumar: 9655587665

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *