கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியில் கோல்டன் நகரில் DTCP அப்ரூவலுடன் கிழக்கு பார்த்த அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு உள்ளது. மொத்த பரப்பளவு 1649 சதுர அடி, கட்டப்பட்டுள்ள கட்டிடப்பகுதி RCC தரைத்தளம் 1539 சதுர அடி, முதல் தளம் 1539 சதுர அடி, இரண்டாவது தளம் 358 சதுர அடி, உடனடி கிரையத்திற்கு மட்டும் விலை அனுசரித்து தரப்படும்.
தொடர்புக்கு 9655587665